மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஏகதக்ஷா லியர்னிங் சென்டரில் சேர்க்கை தொடக்கம்.

சிறப்புத் தேவைகள் உள்ள 4 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு (ஆட்டிசம், கற்றல் சிரமங்கள், ADHD, ADD, அறிவுசார் குறைபாடுகள், சமூக, தகவல் தொடர்பு மற்றும் நடத்தை சார்ந்த சவால்கள் உள்ள குழந்தைகள்) இப்போது ஏகதக்ஷா கற்றல் மையத்தில் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஜெத் நகரை அடிப்படையாகக் கொண்ட இந்த மையத்தில் கிடைக்கும் வகுப்புகள்: ஆரம்ப கல்வி, முன் தொழிற்கல்வி, சிங்கிள் வகுப்புகள் (படித்தல், எழுதுதல், கையெழுத்து, அறிவாற்றல் திறன்கள், சமூக மற்றும் தகவல் தொடர்பு திறன், வாழ்க்கைத் திறன்கள், கணினி), வீட்டுத் திட்டங்கள்.

மேலும் விவரங்களுக்கு 044-24950831, 9444785904 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.