மாணவர்களுக்காக சிறப்பு அர்ச்சனை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை மார்ச் 6ம் தேதி காலை 8 மணிக்கு துவங்குகிறது. மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 24953799 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும்.

Verified by ExactMetrics