சிவசாமி கலாலயா மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்புக்கான சேர்க்கை ஆரம்பம்

மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் (லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளி வளாகத்தில்) அமைந்துள்ள சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்புக்கு மட்டும் சேர்க்கை இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு பள்ளியின் அலுவலகத்தை 24957950 என்ற எண்ணில் அழைக்கவும்.