கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவின் ஆண்டு விழாவில் விருது பெற்ற மூத்த இசை, நடனம் மற்றும் நாடக கலைஞர்கள்

3 years ago

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவின் ஆண்டு விழா கடந்த செப்டம்பர் 30ம் தேதி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் பெரிய அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பத்து…

சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் தமிழக முதல்வர் மரியாதை.

3 years ago

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆர்.ஏ புரத்திலுள்ள சிவாஜி கணேசனின் மணி ண்டபத்திற்கு…

கதீட்ரல் சமூகம் ஏழை மாணவர்களின் படிப்புக்காக நிதி உதவி

3 years ago

சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஏழரை லட்ச ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி பங்கிலுள்ள ஏழை மாணவர்கள் சுமார் 250…

இராணி மெய்யம்மை பள்ளி மாணவிகள் தேசிய அளவில் நடைபெற்ற சாப்ட்பால் போட்டியில் பங்கேற்பு

3 years ago

ஆர் ஏ புரத்திலுள்ள இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிள் பன்னிரெண்டு மாணவிகள் சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற சாப்ட்பால் போட்டியில் பெண்கள் பிரிவில் பங்கேற்றனர். இந்த போட்டியில்…

பழைய கொலு பொம்மைகளை அழகாக ரீபெயின்டிங் செய்வதில் வல்லவரான இந்த கலைஞருக்கு தற்போது வேலை இல்லை.

3 years ago

மயிலாப்பூர் சித்ர குளம் மேற்கு பகுதியில் ஒரு சிறிய கடையை நடத்தி வருபவர் ஓவியர் பரமசிவன். இவரின் சிறப்பு என்னவென்றால் பழைய கொலு பொம்மைகளை அழகாக ரீபெயின்டிங்…

ரவி புத்தக கடையின் பங்குதாரர் N.G.ரவி காலமானார்.

3 years ago

மயிலாப்பூரில் பிரபலம் வாய்ந்த ரவி புத்தக கடையின் பங்குதாரர் N.G. ரவி இந்த வாரம் செப்டம்பர் 27-ல் காலமானார். ரவி புத்தக கடை தெற்கு மாட வீதியில்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் நவராத்திரி உற்சவ விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு.

3 years ago

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரவிருக்கும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக கோவில் நிர்வாக அலுவலர் D.காவேரி தெரிவித்துள்ளார். புதுப்புது கொலு பொம்மைகளை வைத்தும் அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டும்…

கொலை குற்றம் சாட்டப்பட்ட கும்பலை பழிவாங்கும் திட்டத்தை மயிலாப்பூர் போலீசார் முறியடித்தனர்

3 years ago

மயிலாப்பூர் காவல்துறை நொச்சிக்குப்பம் பகுதியில் மூன்றுபேர் சேர்ந்த ஒரு குழுவை கைது செய்துள்ளனர். இவர்கள் மற்றொரு குழுவை கொலை செய்ய திட்டம் தீட்டி கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக…

மெரினாவை அழகுபடுத்தும் விதமாக வண்ணமயமான நீரூற்று மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

3 years ago

மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே ஏற்கனெவே நீரூற்று அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது சென்னை மாநகராட்சி அந்த நீரூற்றை மேலும் அழகுபடுத்தும் விதமாக, நீரூற்று மேலெழும்பும் போது…

வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் கடைகள் இருமடங்காக உயர்வு

3 years ago

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது நவராத்ரி விழாவுக்காக கொலு பொம்மைகளை விற்கும் கடைகள் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நீங்கள் தற்போது இங்கு…