ஆர்.கே நகர்வாசிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து தர வேண்டி எம்.எல்.ஏ விடம் முறையீடு.

3 years ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு சமீபத்தில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆர்.கே நகருக்கு ஆய்வுக்கு சென்றிருந்த போது அங்கு வசிக்கும் மக்கள் தாங்கள் தினமும் சந்திக்கும் பிரச்சனைகளை அவரிடம்…

டூமிங்குப்பத்தில் வருடாந்திர அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

3 years ago

மயிலாப்பூர் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங் குப்பத்தில் வருடாந்திர அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெகு விமர்சியாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த…

கபாலீஸ்வரர் கோவிலில் மக்கள் தரிசனம் செய்ய பின்பற்றப்பட்டு வந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்.

3 years ago

கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் மக்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று அரசு மற்றும் கோவில் நிர்வாகம்…

லாசரஸ் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்

3 years ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள லாசரஸ் தேவாலயத்தின் பள்ளி வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் இங்கு வந்திருந்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவிடம் தேவாலய…

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு ஆரம்பம்

3 years ago

தமிழகம் முழுவதும் இன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு (அரசால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லையென்றால் மீண்டும் தேர்வுகள் எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டது) இம்ப்ரூவ்மெண்ட் தேர்வுகள்…

கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடக்கம்

3 years ago

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆகஸ்ட் 5ம் தேதி வியாழக்கிழமை மாலை தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…

மயிலாப்பூர் இரயில் நிலையம் அருகே ஒருவர் படுகொலை

3 years ago

மயிலாப்பூர் திருமயிலை இரயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் தற்போது டாஸ்மாக் கடையை போலீசார்…

மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை மூடல்

3 years ago

இன்று காலை ஐந்து மணிமுதல் போலீசார் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையை மூடியுள்ளனர். இதற்கு முன் காலை நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி செய்ய பயன்படுத்தி வந்தனர். இந்த…

மயிலாப்பூர் கோவில்களில் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

3 years ago

இன்று முதல் மயிலாப்பூரில் சுமார் பத்து தொழிலாளர்கள் கோவில்களிலும் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுத்தம் பணியை துவங்கியுள்ளனர். இதன் தொடக்கமாக முதலில் கபாலீஸ்வரர் கோவில் குளத்தின்…

மூத்த குடிமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட வலியுறுத்தல்

3 years ago

மயிலாப்பூர் மண்டலத்தில் கோவிட் தொற்று குறைந்து வருகிறது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே தொற்று கண்டறியப்படுகிறது இதன் காரணமாக ஒப்பந்த சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை வெகுவாக…