கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 7 மணியளவில் சூரசம்ஹார நிகழ்ச்சி. கூட்டம் அதிமானால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் சூரசம்ஹார நிகழ்வானது வடக்கு மாட வீதியில் வழக்கமாக நடைபெறும். இன்று மாலை 7 மணிக்கு வடக்குப் பிரகாரத்தில் உள்ள கோயில் அலுவலகம் அருகே…

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய நல கூடங்களில் உணவு சமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

4 years ago

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, சென்னை மாநகராட்சி தற்போது சமூக நல கூடங்களின் சமையலறைகளை திறந்துள்ளது. மண்டலம் 9-ல் (மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகள் உள்ள…

ஆழ்வார்பேட்டை ரேஷன் கடை, எம்.எல்.ஏ அலுவலகம் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றப்பட்டது.

4 years ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்த ரேஷன் கடையில், மழை நீர் புகுந்ததின் காரணமாக, ரேஷன் கடைக்கு எதிரே உள்ள மயிலாப்பூர்…

தூர்வாரப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், ஆர்.ஏ.புரத்தின் வெள்ளநீரை ஓரளவு கட்டுப்படுத்தியதா?

4 years ago

நவம்பர் 8 திங்கட்கிழமை காலை ஆர்.ஏ.புரத்தில் காமராஜர் சாலையின் அருகே பக்கிங்ஹாம் கால்வாயின் மேலே உள்ள சிறிய பாலத்தில் இருக்கிறோம். இந்த கால்வாய் சில வாரங்களுக்கு முன்…

வளாகங்கள், வீடுகளில் இருந்து பாம்புகள் மூலம் நீரை வெளியேற்றுவது தொடர்கிறது. சில பகுதிகளில் கடைகள் வெள்ளத்தில் மூழ்கின.

4 years ago

மந்தைவெளி வெங்கடகிருஷ்ணா சாலையில் பல இடங்களில் மோட்டார் பம்புகள் வேலை செய்வதை நிறுத்தவில்லை. இந்த சாலையில் உள்ள வளாகங்கள் மற்றும் வீடுகளில் புகுந்த மழைநீரை அவர்கள் தொடர்ந்து…

அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் தேங்கி இருக்கும் மழையினால் அடித்து வரப்பட்ட கழிவுகள் மற்றும் குப்பைகள்

4 years ago

சீனிவாசபுரத்தை ஒட்டிய கடற்கரையோரம், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில், தாவரங்கள், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் என அனைத்து வகையான கழிவுகளும் நிறைந்துள்ளன. இந்த குப்பைகள் எப்படி இங்கு வந்தது?…

பக்கிங்ஹாம் கால்வாயில் தண்ணீர் நிரம்பியதால், அபிராமபுரம், ஆர்.ஏ.புரத்தில் உள்ள வாய்க்கால்களை தூர்வார முடியவில்லை: மயிலாப்பூர் எம்.எல்.ஏ.

4 years ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு, இதுவரை பெய்த பருவமழை சீத்தம்மாள் காலனி, அபிராமபுரம் மற்றும் ஆர்.ஏ.புரம் போன்ற பகுதிகளை பெரிய அளவில் பாதித்துள்ளது என்கிறார். மயிலாப்பூரின் மையப் பகுதியான…

ஆர்.ஏ.புரத்தில் வீடுகளுக்குள் நுழைந்த மழைநீர்

4 years ago

மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியதால் ஆர்.ஏ.புரம் 1-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளத்திலோ அல்லது வீடுகளிலோ வசிப்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.…

மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை சென்னை மாநகராட்சி திறந்துள்ளது.

4 years ago

சென்னை மாநகராட்சி ஒவ்வொரு மண்டலத்திலும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடங்களைத் திறந்துள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்த இடங்கள் மற்றும் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் வசிக்கும்…

பருவமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த மயிலாப்பூர் தெருக்கள்

4 years ago

மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை முதல் பெய்த கன மழையால் மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் பல தெருக்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விவேகானந்தா கல்லூரி…