மயிலாப்பூர் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் பிரசாத் இக்னேஷியஸ் காலமானார்.

3 years ago

மெட்ராஸ் மயிலாப்பூர் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் பிரசாத் இக்னேஷியஸ் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி…

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை.

3 years ago

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் ஐந்து ஆறு நாட்களுக்கு தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் பொதுமக்களை திருப்பி அனுப்புகின்றனர். அடுத்து எப்போது தடுப்பூசி வரும் என்று கிளினிக்குகளில் பணியாற்றும்…

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மயிலாப்பூரில் பெரும்பாலான கடைகள் திறப்பு

3 years ago

திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடை வீதிகளிலும் மற்ற இடங்களிலும் பெரும்பாலான கடைகள் திறந்திருப்பதை காண முடிந்தது. மொபைல் ரிப்பேர் சரிசெய்யும் கடைகள், எலக்ட்ரானிக்ஸ்…

மயிலாப்பூரில் சேதமடைந்த மின் மயானத்தின் வேலைகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

3 years ago

கடந்த ஆறு ஏழு வாரங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த மயிலாப்பூர் மின் மயானத்தில் இப்போது புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதை திங்கட்கிழமை மயிலாப்பூர்…

தேனாம்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்

3 years ago

சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று தேனாம்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் (இ பிளாக்) நடைபெற உள்ளதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலக…

மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் குப்பம் பகுதியில் உள்ள கொரோனா தொற்றால் க்டுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது. நன்கொடைகள் தேவை.

3 years ago

மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த இருபது வருடங்களாக பள்ளிக்கூடங்களுக்கும் மற்றும் ஏழை கல்லூரியில் சேர்வதற்கும் மற்றும் இன்னும் பிற சமுதாய நலன்களை வழங்க மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட்…

தேனாம்பேட்டை தபால்காரர் பத்ரிநாதன் மருந்து பார்சல்களை வழங்குகிறார், கொரோனா ஹாட் ஸ்பாட்களில் பணிபுரிகிறார்

3 years ago

டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பணியாற்றி வருபவர் பத்ரிநாதன். இவர் ஒரு முதுகலை எம்.எஸ்சி கணித பட்டதாரி. இவர் பல வேலைகளை தேடினார், வங்கியில்…

உள்ளூர் கடைகள் வழங்கும் சேவைகளின் விவரப் பட்டியல் தொலைபேசி எண்ணுடன், பிளம்பிங், மின் பணிகள், செல்போன், அடுப்பு, ஏ/சி மற்றும் பல.

3 years ago

உள்ளூர் பகுதிகளில் உள்ள கடைகள் தொடர்ந்து இயங்குவதற்கும் சில ரூபாய்களை சம்பாதிப்பதற்கும் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சில கடைத்தெருவில் உள்ள கடைகளில், கடைகளின் கதவுகளில் அவர்களின் தொலைபேசி…

மயிலாப்பூரில் பழுதான மின் மயான தகன வசதியை சரி செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

3 years ago

நான்கு வாரங்களுக்கு மேலாக மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யும் வசதி பழுதடைந்து செயல்படாமல் இருந்தது. எனவே தகனம் நிறுத்தப்பட்டது. சென்னை கார்பரேஷனின் புதிய ஆணையர் பொறுப்பேற்ற பிறகு…

சாய்பாபா கோவிலின் மண்டபத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

3 years ago

மயிலாப்பூர் பகுதிகளில் எம்.எல்.ஏ. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஆங்காங்கே தடுப்பூசி முகாம்களை நடத்திவருகிறார். அந்த வகையில் இன்று ஜூன் 4 காலை 9.30 மணி முதல் சிறப்பு…