காலனி பகுதிகளில் 30/40 நபர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு சென்னை மாநகராட்சி மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக எம்.எல்.ஏ உறுதியளிப்பு

3 years ago

நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த விரும்பினால் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு சென்னை மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்கிறார். இதற்கு உங்கள்…

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கோவிட் நோயாளிகளுக்குக்காக புதிய மருத்துவமனை திறப்பு

3 years ago

மயிலாப்பூர்  வடக்கு மாட வீதியிலுள்ள சரவணபவன் இருக்கும் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் பி.எம் கோவிட் கேர் (B M Covid Care Centre) என்ற மருத்துவமனை நேற்று…

தினமும் காலை வேளையில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படும் பஜார் சாலை

4 years ago

ஊரடங்கு விதிமுறைகளில் தெருவோர கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது மயிலாப்பூரில் அந்த விதிமுறைகளை பின்பற்றுவதாக தெரியவில்லை. மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக தெருவோரம் இருக்கும்…

எஸ். வி. சேகர் தனது தமிழ் நகைச்சுவை நாடகங்களை வலைதளம் வழியாக வெளியிடுகிறார். இந்த நாடகங்களை காண கட்டணம் செலுத்த வேண்டும்.

4 years ago

மந்தைவெளிப்பாக்கத்தில் வசித்து வரும் நாடக நடிகரும், இயக்குனருமான எஸ்.வி. சேகர் அவர்கள் தற்போது அவருடைய நகைச்சுவை நாடகங்கள் அனைத்தையும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றியுள்ளார். அவ்வாறு மாற்றப்பட்ட தன்னுடைய…

ஊரடங்கினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மீன் வியாபாரம் செய்யும் மகளிர்.

4 years ago

மெரினா லூப் சாலை அருகே உள்ள திறந்தவெளி மீன் மார்க்கெட் ஊரடங்கு காரணமாக குறைந்த நேரமே இப்போது இயங்கி வருகிறது. இங்கு மீன்களை விற்பனை செய்பவர்கள் பெரும்பாலோனோர்…

நொச்சி நகரில் தேங்கிக்கிடந்த கழிவுகளை அகற்றும் பணியில் உர்பேசர் ஊழியர்கள்.

4 years ago

சாந்தோம் மெரினா லூப் சாலை அருகே உள்ள நொச்சி நகரில் வசிக்கும் மக்கள் அங்கு இருக்கும் இரண்டு பிளாக்குகளுக்கிடையேயான இடத்தில் வார கணக்கில் குப்பைகளை கொட்டியதில் அது…

செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறையில் உடல்களை அடக்கம் செய்ய இப்போது இடமில்லை.

4 years ago

சென்னை மாநகராட்சியின், செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறையில் இப்போது உடல்களை அடக்கம் செய்ய இடமில்லை. இந்த கல்லறையை மாதா சர்ச் பாதிரியார்கள் நிர்வகிக்கின்றனர். கடந்த…

மயிலாப்பூர் மின் மயானம் பழுது நீக்கப்பட்டு இரண்டு வார காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். மாநகராட்சி அதிகாரி நம்பிக்கை

4 years ago

மயிலாப்பூர் மயானத்தில் உடல்களை எரியூட்டும் இடத்தில் உபகரணங்கள் உடைந்ததால் மயானம் மூடப்பட்டுள்ளது. என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இது சம்பந்தமாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு அவர்கள் மாநகராட்சி…

எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம். தடுப்பூசி போடுவதற்கு குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வந்துள்ளனர்.

4 years ago

சென்னை நகர் முழுவதும் வேவேறு இடங்களில் சென்னை மாநகராட்சியும் ரோட்டரி சங்கமும் இணைந்து பெரிய தடுப்பூசி முகாமை இன்று காலை 10 மணி முதல் மாலை 3…

மயிலாப்பூர் மயானம் நான்கு வாரங்களாக இயங்கவில்லை. ஜூன் கடைசி வாரத்தில் மட்டுமே இயங்க தொடங்கும்.

4 years ago

மயிலாப்பூரில் உள்ள மின் மயானம் கடந்த நான்கு வாரங்களாக பழுதடைந்துள்ளது. இங்கு தென் சென்னையிலிருந்து வரும் உடல்களை எரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மின் மயானம்…