மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர் நடராஜின் முகநூல் பக்கம் வாழ்த்து செய்திகள் நிரம்பி காணப்படுகிறது.

4 years ago

மயிலாப்பூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆர்.நடராஜ் அவர்களுக்கு கடந்த ஞாயிற்றுகிழமை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, அவர் பதவியில் இருந்த போது மயிலாப்பூருக்கு ஆற்றிய சேவைகள் பற்றியும்…

மயிலாப்பூரின் புதிய எம்.எல்.ஏ. த.வேலு.

4 years ago

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க.வின் த.வேலு சுமார்…

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் வாக்கு எண்ணிக்கைகாக பரபரப்பாக காணப்படும் இராணி மேரி கல்லூரி வளாகம்.

4 years ago

இன்று ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மயிலாப்பூரில் காலை முதல் இராணி மேரி கல்லூரி வளாகம் மட்டுமே பரபரப்பாக காணப்படுகிறது. இங்கு வட சென்னையில் பதிவான வாக்குகள்…

மயிலாப்பூரில் இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கினால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது

4 years ago

இன்று நகர் முழுவதும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் சாலைகளில் வாகனங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. மக்கள் கூட்டமும் இல்லை.…

மந்தைவெளியில் அதிகரித்து காணப்படும் ‘கொரோனா ஹாட் ஸ்பாட்’ பகுதிகள்

4 years ago

தேனாம்பேட்டை மண்டலத்தில் மயிலாப்பூர் பகுதி முழுவதும் வருகிறது. கொரோனா தொற்று மாநகர் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தேனாம்பேட்டை மண்டலம் தொற்று பரவலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.…

மயிலாப்பூரின் உள் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்களில், மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

4 years ago

கொரோனா தொற்றால் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. ஆனால் மயிலாப்பூரில் பழமையான உள் பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள் மூடப்பட்டிருந்தாலும் மக்கள் வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.…

மே 2ம் தேதி ஊரடங்கு அமலில் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் பணிக்கு வரலாம்.

4 years ago

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மே 2ம் தேதி முழு ஊரடங்கு அமலில்…

ஆர்.கே நகரில் உள்ள தடுப்பூசி போடும் மையத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வருபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

4 years ago

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் தினமும் தடுப்பூசி இருப்பு நிலவரம் மற்றும் எவ்வளவு நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது போன்ற விவரங்கள் நேரிடையாக தடுப்பூசி…

சென்னை காவல் துறையின் கொரோனா விழிப்புணர்வு பேரணி.

4 years ago

சென்னை காவல்துறை ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று காலை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே…

ஊரடங்கு விதிமுறைகளால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் கலக்கம்.

4 years ago

கொரோனா சூழ்நிலையில் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு தொழில் உணவக தொழில். அந்த வகையில் ஆர்.ஏ.புரம் கிரீன் வேஸ் சாலை சந்திப்பு அருகே பிரபலம் வாய்ந்த உடுப்பி…