பொங்கல் விழாவிற்காக அழகாக வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் விற்பனை

4 years ago

இந்த வாரம் பொங்கல் திருவிழா வரவுள்ளது. பொங்கல் திருவிழாவிற்காக பானைகளை வண்ணம் தீட்டி அழகுபடுத்தி விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். மந்தைவெளி தெரு மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் இந்த பானைகளை…

இந்த ஆர். ஏ. புரம் காலனியில் பெண்கள் பொங்கல் விழாவை திட்டமிட்டு நடத்துகிறார்கள்

4 years ago

ஆர்.ஏ. புரம், ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களின் சார்பாக பொங்கல் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா திருவீதி அம்மன் கோயில் தெருவில்…

மயிலாப்பூரில் விண்டேஜ் கார்களின் கண்காட்சி. அனுமதி இலவசம்.

4 years ago

இன்று ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூரில் விண்டேஜ் கார்களின் கண்காட்சி காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஏ.வி.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் காட்சிக்கு…

ஆர்.கே நகரில் நாளை பொங்கல் விழா

4 years ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10ம் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த…

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படாவிட்டால், அவர்களின் தேர்ச்சி விகிதம் மோசமாக இருக்கும் என்று இந்த பள்ளி கருதுகிறது.

4 years ago

இந்த வாரம் ஆங்காங்கே பள்ளிகளில் இரண்டாவதாக மாணவர்களின் பெற்றோர்களிடம் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இருவிதமான கருத்துக்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டது.…

பள்ளிகள் இப்போது மீண்டும் திறக்கப்பட வேண்டுமா? பெற்றோர்களின் கருத்துக்கள் என்ன?

4 years ago

மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகள் நேற்று ஜனவரி 7ம் தேதி, மேல்நிலை (10,11 மற்றும் 12) வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம்…

கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருடம் விடுபட்ட பங்குனி பெருவிழா வருகின்ற மாதங்களில் நடைபெறுமா?

4 years ago

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழா மார்ச் மூன்றாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக பங்குனிபெருவிழா நடைபெறவில்லை என்பது அனைவரும்…

எம்.ஆர்.டி.எஸ் சார்பாக இயக்கப்படும் ரயில்களில் தற்போது கூட்டம் எவ்வாறு உள்ளது.

4 years ago

எம்.ஆர்.டி.எஸ். சார்பாக தற்போது வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அலுவல நேரங்களில் மட்டுமே ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அலுவலக நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் ஒவ்வொரு பெட்டியிலும்…

இந்த குளத்தில் எவ்வாறு மழை நீர் சேமிக்கப்படுகிறது?

4 years ago

மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள் கோவில் குளத்தில் மழை நீர் தேங்கி நிற்காததால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியூரிலிருந்து களிமண் கொண்டு வந்து குளத்தின் அடிப்பகுதியில்…

இந்த மூத்த காங்கிரஸ் தலைவர் தன்னுடைய பிரச்சாரத்தை மயிலாப்பூரில் தொடங்கியுள்ளார்.

4 years ago

தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அதற்கான தேர்தல் பிரச்சாரங்களை ஏற்கனேவே சில அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. நமது மயிலாப்பூர் பகுதியில்…