தேர்தல் 2021: ராணி மெய்யம்மை பள்ளியில் காவல்துறை, ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று காலை முதல் சிறப்பு வாக்கு பதிவு முகாம் ரயில்வே துறையில் பணியாற்றுபவர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் ராணி மெய்யம்மை பள்ளியில் நடைபெற்றுவருகிறது. இந்த இரு துறையை சார்ந்தவர்களும் தகுந்த ஆவணங்களுடன் வந்து இந்த சிறப்பு வாக்குபதிவில் வாக்களிக்கலாம்.

admin

Recent Posts

மந்தைவெளி தேவாலயத்தில் வேதாகம கண்காட்சி

மந்தைவெளியில் உள்ள சி.எஸ்.ஐ. புனித லூக்கா தேவாலயத்தின் ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள், நவம்பர் 1-ஆம் தேதியன்று தேவாலயத்தின் வளாக மண்டபத்தில்…

1 day ago

மந்தைவெளி பகுதிகளில் இறந்த மற்றும் உடல்நலக்குறைவுடன் காணப்படும் காகங்கள்.

மந்தைவெளியில் உள்ள ராஜா தெரு மற்றும் வேலாயுத தெருப் பகுதிகளில், கடந்த வாரம் காகங்கள் இறந்து கிடப்பதையும், சில காகங்கள்…

1 day ago

பார்வையற்றோருக்கான இந்த இன்னர் வீல் கிளப்பின் சதுரங்கப் போட்டி

பார்வையற்றோருக்காக அர்ப்பணிக்கப்பட்ட அகல் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, பார்வையற்ற வீரர்களுக்கான முதல் திறந்த மாநில…

2 days ago

மயிலாப்பூர் டைம்ஸ் (Mylapore Times) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ‘Journaling Contest’ அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் எழுதும் போட்டி

மயிலாப்பூரில் வசிக்கும் பள்ளி மாணவர்களுக்காக, நவம்பர் மாதத்தை முன்னிட்டு 'அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை (Journaling Contest) மயிலாப்பூர் டைம்ஸ் அறிவித்துள்ளது.…

2 days ago

ஆழ்வார்பேட்டையில் கேக் மற்றும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

ஆழ்வார்பேட்டை, பீமன்ன சாலையில் அமைந்துள்ள 'பஃப்' (Buff) எனும் ஐஸ்கிரீம் மற்றும் கேக் கடை, சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையைத் தொடர்ந்து…

2 days ago

லஸ் சர்க்கிள் (Luz Circle) பகுதியில், கச்சேரி சாலை முனையில் பாதசாரிகள் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

'மயிலாப்பூர் டைம்ஸ்' (Mylapore Times) இதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், கச்சேரி சாலை முனையில் பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறாக இருந்த…

3 days ago