செயின்ட் பீட்ஸ் பள்ளியில் ஜூலை 30ல் வருடாந்திர விளையாட்டுப் போட்டி

செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 115வது வருடாந்திர விளையாட்டுப் போட்டி, சாந்தோம் பள்ளிக்கு அருகில் உள்ள அகில இந்திய வானொலி வளாகத்தின் பின்புறமுள்ள பள்ளி மைதானத்தில் ஜூலை 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்குத் தொடங்கி, 11.30 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெறும்.

Verified by ExactMetrics