பேராயர் ரெவ். அந்தோணிசாமி மருத்துவமனையில் அனுமதி

மெட்ராஸ்-மயிலாப்பூர் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஆக்ஸிஜன் லெவல் குறைந்தளவு இருந்ததால் அனுமதிக்கப்பட்டதாக மறைமாவட்ட பாதிரியார் ஒருவர் தெரிவித்தார். மேலும் அவரது உடல்நிலையில் கவலைப்படும் அளவிற்கு பெரியளவில் வேறெந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்தார்.