கிறிஸ்துமஸ் ஷாப்பிங் தொடக்கம். ஆனால் விற்பனை மந்தம்.

லஸ் பகுதியில் உள்ள கடைகளில் இப்போது கிறிஸ்துமஸ் விழாவிற்காக பொருட்களின் விற்பனை தொடங்கியுள்ளது. இங்குள்ள பேன்சி கடைகளில் தற்போது தோரணங்கள், பல்பு செட், கிறிஸ்துமஸ் மரம், சாண்டா கிளாஸ் பொம்மைகள், பலூன், மற்றும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு தேவையான இதர பொருட்களை விற்பனை செய்கின்றனர். இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தீபாவளி போன்று கிறிஸ்துமஸ் ஷாப்பிங் மந்தமாகவே உள்ளது.

Verified by ExactMetrics