தெற்கு கேசவபெருமாள் புரத்தில் துப்புரவு பணிகள்

மயிலாப்பூர் பசுமை வழி சாலை அருகே உள்ள தெற்கு கேசவ பெருமாள் புரத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் இன்று துப்பரவு பணிகள் பெரிய அளவில் ஒரே நேரத்தில் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மற்றும் வாகனங்கள் மூலம் நடைபெற்றதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளள்து.