ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் தவனோற்சவம். பிப்ரவரி 22 முதல் 24 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் ஆண்டுதோறும் தவனோற்சவம் பிப்ரவரி 22 முதல் 24 வரை நடைபெறுகிறது.

பிப்.22 முதல் 25 வரை இசை கச்சேரிகளும் நடக்கிறது.

பிப்.24-ம் தேதி தியாகராஜ ஆராதனை நடைபெறும். இதில் ஏராளமான கர்நாடக இசை வித்வான்கள் மற்றும் விதுஷிகள் தியாகராஜரின் புகழ்பெற்ற பஞ்சரத்ன கீர்த்திகளைப் பாட உள்ளனர்.

புகைப்படம்: கோப்பு புகைப்படம்

Verified by ExactMetrics