காது கேளாதோருக்கான தி கிளார்க் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.

மயிலாப்பூரில் உள்ள தி கிளார்க் காதுகேளாதோர் பள்ளியில் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது.

சிறப்பு மாணவர்களின் திறன் கொண்ட துறைகள் பின்வருமாறு – செவித்திறன் குறைபாடு, அறிவுசார் குறைபாடு
காது கேளாதோர் மற்றும் MD மற்றும் ஆட்டிசம்.

மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண் : 044- 28475422 / 9150334888

இந்த பள்ளி, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, எண்.3, 3வது தெருவில் அமைந்துள்ளது.

Verified by ExactMetrics