ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு திட்டம் அறிமுகம்.

ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனை இந்த வாரம் மூத்த குடிமக்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த திட்டத்தில் ஒரு பணம் செலுத்துவோருக்கு அவர்களுக்கு தேவையான கண் பரிசோதனை, பற்கள் பரிசோதனை, டயட் டெஸ்ட், பிசியோதெரபி சிகிச்சைகள், வீட்டிற்கே வந்து குறிப்பிட்ட நாட்களில் பரிசோதனை செய்கின்றனர். மேலும் ஆம்புலன்ஸ் தேவை இருந்தால் அனுப்புவது, முக்கியமான மருந்துகளை வீடிற்கு அனுப்புவது போன்ற சேவைகளை இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கு செய்து தருகின்றனர்.

Verified by ExactMetrics