ஆழ்வார்பேட்டையில் வண்ணமயமான படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகள் கண்காட்சி. ஜனவரி 19 முதல் 22 வரை

இந்தியாவின் முதல் குயில்டிங் ஸ்டுடியோவான தி ஸ்கொயர் இன்ச் ஏற்பாடு செய்துள்ள, சென்னையை தளமாகக் கொண்ட இந்தியாவின் முதல் குயில்டிங் ஸ்டுடியோவான குயில்ட் இந்தியா பவுண்டேஷன் [QIF] தனது நிகழ்ச்சியை “அபண்டன்ஸ்” என்ற தலைப்பில் நடத்துகிறது.

இடம்: ஸ்ரீ சங்கரா ஹால், டிடிகே ரோடு, ஆழ்வார்பேட்டை.

தொடக்க விழா – ஜனவரி 19 மாலை 4.30 மணி
பொதுமக்கள் பார்வையிடும் நேரம் : ஜனவரி 20, காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை
ஜனவரி 21, காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை
ஜனவரி 22, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும். வர்ஷா சுந்தரராஜன் : 9551118323 / டினா கட்வால் : 9551655776.

Verified by ExactMetrics