வால்நட் மற்றும் ஷீஷாம் மரப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த கைவினைஞர்களால் பித்தளை பதிக்கப்பட்ட வால்நட் மற்றும் ஷீஷாம் மரப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையிலுள்ள சி.பி.ஆர்ட் சென்டரில் உள்ள மினி கேலரியில் நடைபெறுகிறது.

Verified by ExactMetrics