ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் ஜூலை 4 முதல் 20 நாள் வசந்த உற்சவம்

மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் 20 நாள் வசந்த உற்சவம் திங்கள்கிழமை மாலை (ஜூலை 4ம் தேதி) தொடங்குகிறது.

முதல் ஒன்பது நாட்களில் இரவு 7 மணிக்கு கோயிலுக்குள் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஊர்வலம் நடைபெறும்.

ஜூலை 14ம் தேதி முதல் ஸ்ரீ முருகருக்கு 10 நாட்கள் வசந்த உற்சவம் நடக்கிறது.

உற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்திற்குள் குளம் அமைக்கப்பட்டிருந்தது

செய்தி, புகைப்படம்: எஸ்.பிரபு

Verified by ExactMetrics