சித்திர குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பம்

மயிலாப்பூரில் உள்ள ஆதிகேச பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா சித்திர குளத்தில் நாளை பிப்ரவரி 11 ஆம் தேதியில் இருந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. தற்போது வேலை ஆட்கள் அந்த குளத்தைச்சுற்றி உள்ள சுவற்றில் வெள்ளை அடித்தும், தெப்பத்தை அலங்காரம் செய்தும் வைத்துள்ளார்கள்.