ஆர்.ஏ.புரத்தில் சிவராத்திரியையொட்டி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி

சிவராத்திரியை முன்னிட்டு கண்காட்சி மற்றும் விற்பனையை ஆர்.ஏ.புரத்தில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்துகின்றனர். இங்கு சுமார் ரு 11 அடிக்கு ருத்ராட்ச லிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி ஆயிரக்கணக்கான லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பூஜைகளும் நடைபெறவுள்ளது. இது தவிர ருத்ராட்ச மாலை மற்றும் இதர பொருட்களும் விற்பனை செய்கின்றனர். இந்த இடம் ஆர்.ஏ.புரம் சாய்பாபா கோவிலுக்கு அருகில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 9488493756