தேர்தல் 2021: அதிமுகவின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட ஆர்.நடராஜ் தேர்வு

தற்போதைய மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ நடராஜ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஏற்கனெவே அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பா.ஜ.க வும் மயிலாப்பூர் தொகுதியை தங்களுடைய கட்சிக்கு கேட்டுவந்தது. இந்நிலையில் இன்று புதன்கிழமை அதிமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் நடராஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics