சிவராத்திரி விழாவினை முன்னிட்டு இடைவிடாமல் கர்நாடக இசை கச்சேரி நிகழ்ச்சி

சிவராத்திரி விழாவின் போது கோவில்களில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடைபெறும். அந்த வகையில் மயிலாப்பூரில் உள்ள நாத பிரம்மம் நாளை மார்ச் 11மாலை 6.15 முதல் அடுத்த நாள் மார்ச் 12 காலை 6 மணி வரை கர்நாடக இசை கச்சேரிகளை இடைவிடாது நடத்துகின்றனர். இந்த இசை கச்சேரிகள் முழுவதையும் தினமலர் வலைதளத்தில் இலவசமாக காணலாம்.