ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் இலவச டேலி(tally) படிப்பு

மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், HCL அறக்கட்டளையுடன் இணைந்து மே 11 முதல் இலவச, ஆன்லைன் டேலி அத்தியாவசியமான பயிற்சி சான்றிதழ் படிப்பை நடத்துகிறது. இந்த வகுப்பில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இதுபோன்ற படிப்புகளுக்கு பணம் செலுத்த முடியாத நிலையிலுள்ள தேர்ச்சி பெற்ற பல மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த பாடம் பயனுள்ளதாக வேலைவாய்ப்பை பெறும் வகையில் இருக்கும் என்று செயலாளர் சுவாமி சத்யஞானந்தா கூறுகிறார்.

மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்: 98840 28298 / 99520 03536.

Verified by ExactMetrics