இலவசமாக, ஆன்லைன் Tally விரிவான பயிற்சி சான்றிதழ் படிப்பு

ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் HCL அறக்கட்டளையுடன் இணைந்து இலவச, ஆன்லைன் டேலி அடிப்படை மற்றும் விரிவான பயிற்சி சான்றிதழ் படிப்பை நடத்துகிறது.

வருகின்ற வகுப்புகள் ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கப்பட்டு வார நாட்களில் 150 மணிநேரம் நடைபெறும்.

பி.காம் / பிபிஏ படிப்பை முடித்தவர்கள் மற்றும் எம்பிஏ மற்றும் சிஏ பட்டதாரிகளுக்கு இந்த படிப்பு பயனுள்ளதாக இருக்கும்.

.மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 98840 28298 / 63837 67416.

 

Verified by ExactMetrics