மயிலாப்பூர் ஜூஸ் வேர்ல்டில் ‘ஹாப்பி ஹவர்ஸ்’ சிறப்பு சலுகை

மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையில் உள்ள ‘ஜூஸ் வேர்ல்ட்’ தற்போது ‘ஹாப்பி ஹவர்ஸ்’ என்கிற சிறப்பு சலுகையை வழங்குகிறது. இந்த சிறப்பு சலுகையை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்குகிறது. இதில் காம்போ ஜூஸ் ஆரம்ப விலையாக ரூ.59 க்கு கிடைக்கிறது. இன்னும்பிற சலுகைகளையும் வழங்குகின்றனர். டன்சோ மூலமாகவும் ஆர்டர் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9500162314 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Verified by ExactMetrics