எம்.ஆர்.டி.எஸ். சார்பாக தற்போது வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அலுவல நேரங்களில் மட்டுமே ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அலுவலக நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் ஐந்து முதல் பத்து நபர்களே பயணம் செய்கின்றனர். இதில் கவனிக்க விஷயம் என்னவென்றால் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வோரை தவிர்த்து மற்றவர்கள் காலை 4 மணி முதல் 7 மணி, 9.30 மணி முதல் 4.30 மணி, மாலை 7 மணி முதல் இரவு 11.30 மணி போன்ற குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயணம் செய்யலாம். மற்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அலுவலக நேரங்களில் ரயிலில் பயணிக்கலாம்.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…