அவர் லேடி ஆஃப் பான் செக்கர்ஸ் ஆரம்பப் பள்ளியில் அறிவியல் தினத்தில் நடைபெற்ற கண்காட்சி.

மயிலாப்பூர் மாதா சர்ச் சாலையில் அமைந்துள்ள அவர் லேடி ஆஃப் பான் செக்கர்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் தேசிய அறிவியல் தினமாக கடைப்பிடிக்கப்படும், பிப்ரவரி 28 அன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பள்ளி மாணவர்கள் மாதிரிகள் மற்றும் மாக் அப்களை உருவாக்கி பார்வையாளர்களுக்கு விளக்கினர். சில புதுமையான மாதிரிகள் இருந்தன.

இந்த கண்காட்சி மார்ச் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஆக்னஸ்.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

Verified by ExactMetrics