காரடையான் நோன்பிற்கு தேவையான பூஜை பொருட்கள் இங்கு கிடைக்கிறது

மார்ச் 14ம் தேதி காரடையான் நோன்பு விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த நோன்பு பெண்கள் தங்கள் கணவனின் ஆரோக்கியத்திற்க்காகவும், ஆயுளுக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஒரு நோன்பு விழா. ஆர்.ஏ.புரம், முதல் மெயின் ரோட்டில் உள்ள சூர்யா ஸ்வீட்ஸ் இந்த பூஜைக்கு தேவையான சாமான்கள், இனிப்பு அடை, கார அடை, வாழைக்காய், மஞ்சள் குங்குமம், பூக்கள் போன்றவற்றை சேர்த்து ஒரு பேக்கேஜாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். உங்களுக்கு மேற்கண்ட பூஜை பொருட்கள் தேவைப்பட்டால் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும் 24348937.

Verified by ExactMetrics