கோலவிழியம்மன் கோவிலில் நாளை 1008 பால்குட ஊர்வலம்

நாளை காலையில் 1008 பால்குட ஊர்வலம் அருள்மிகு கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறவுள்ளது.

கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த ஆண்டின் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நாளை சுமார் 12 மணியளவில் தங்கத்தேர் ஊர்வலம் கோவிலுக்குள் நடைபெறவுள்ளது.