லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா.

தமிழக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான மறைந்த கே.காமராஜின் 120வது பிறந்தநாளை பள்ளிகள் முழுவதும் கல்வி வளர்சி தினமாக கொண்டாடி வருகின்றனர்.

ஜூலை 15 அன்று, மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிரேயர் ஹாலில் மதியம் ஒரு சிறிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை விருந்தினராக வார்டு எண்.125 கவுன்சிலர் ஏ.ரேவதி கலந்து கொண்டார்.