சாந்தோம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தி.மு.க கட்சியின் சார்பாக இன்று மாலை சாந்தோம் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களும் மற்றும் Rev. ஜார்ஜ் அந்தோணிசாமியும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கிறிஸ்தும ஸ் மரமும் மற்றும் குடிலும் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட சுமார் ஐந்நூறு நபர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டது.