தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முதல் நாள் நடைபெறும் இரவு பூசை ரத்து.

மயிலாப்பூரை சுற்றியுள்ள தேவாலயங்களில் வழக்கமாக கிறிஸ்துமஸ் விழாவிற்கு முதல் நாள் இரவு பூசைகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் கோவிட்-19 காரணமாக கிறிஸ்துமஸ் விழாவிற்கு முதல் நாள் டிசம்பர் 24 அன்று இரவு பூசை நடைபெறாது என்று தெரிவித்துள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கில பூசைகள் அனைத்தையும் காலை 6 மணிமுதல் 8 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Verified by ExactMetrics