ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோவிலில் மாசி மகம் திருவிழா பிப்ரவரி 26ல் தொடக்கம்.

ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயிலில் வருடாந்திர மாசி மகம் உற்சவம் பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு அதிகார நந்தி ஊர்வலமும், மார்ச் 2-ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு ரிஷப வாகன ஊர்வலமும் நடைபெறும்.

தேர் திருவிழா மார்ச் 4-ஆம் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்குகிறது.

செய்தி: எஸ்.பிரபு

Verified by ExactMetrics