பொம்மை சத்திரத்தில் மகா சிவராத்திரி விழா

மயிலாப்பூர் தெற்கு மாடத் தெருவில் உள்ள பொம்மை சத்திரத்தில் மகா சிவராத்திரி விழா சனிக்கிழமை தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் சனிக்கிழமை (பிப்ரவரி 18) அன்னதானம், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 19) காலை சண்டி யாகம், செவ்வாய்க்கிழமை கந்த சஷ்டி பாராயணம், நவ கோடி சஹஸ்ரநாம பாராயணம் மற்றும் சனிக்கிழமை (பிப்ரவரி 25) மாலை வித்யா அபிவிருத்தி பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

செய்தி: எஸ்.பிரபு