பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1973ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி பேட்ச் இன்று சந்திப்பு: பொன்விழாவை கொண்டாடுகிறது

பி.எஸ். உயர்நிலைப் பள்ளியின் (வடக்கு) 1973ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி பேட்ச், 50 வது ஆண்டை கொண்டாடுகிறது..

பிப்ரவரி 16 ஆம் தேதி, சுமார் 50-க்கும் மேற்பட்ட ‘பழைய மாணவர்கள்’ ஒரு சிட்டி கிளப்பில் சந்திக்கிறார்கள், மேலும் அக்கால ஆசிரியர்கள் சிலருடன் கூடுவார்கள் என்கிறார் இந்தத் பேட்சை சேர்ந்த என்.விஸ்வநாதன்.

முகவரி விவரங்கள்:
நாள்: பிப்ரவரி 16. நேரம் : மாலை 6 மணி முதல்
இடம்: காந்தி நகர் கிளப், அடையாறு
முகவரி; 73, பி ராமச்சந்திர ஆதித்தனார் சாலை. காந்தி நகர், அடையாறு. தொடர்புக்கு – 044 24910796

Verified by ExactMetrics