கபாலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சனிக்கிழமை பிப்ரவரி 18 ம் தேதி மாலை 6 மணி முதல் பிப்ரவரி 19 காலை 6 மணி வரை சிறப்பு ஆன்மீக கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகள் அனைத்தும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

நிகழ்ச்சி விவரங்களை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

நிகழ்ச்சி விவரங்கள் : https://rb.gy/icgiaf