டூமிங் குப்பத்தில் அன்னை தெரசாவின் 111வது பிறந்த நாள் விழா

அன்னை தெரசாவின் 111 வது பிறந்த நாளான இன்று  (ஆகஸ்ட் 26) டூமிங் குப்பம் பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா சிலைக்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்பகுதி மக்கள் இணைந்து ஒரு சிறிய அளவிலான பிரார்த்தனை கூட்டத்தையும் நடத்தினர்.

இது போன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள டூமிங் குப்பம் பகுதியில் பல மதத்து பெரியவர்களின் சிலைகள் உள்ளது.