கபாலீஸ்வரர் கோவில் இந்த வாரம் முதல் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மூடப்படும்.

வெள்ளிக்கிழமை மற்றும் இந்த வார இறுதியில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பக்தர்களுக்குத் திறக்கப்படும் என்று திங்களன்று அறிவித்திருந்த நிலையில், இன்று மாலை அதிகாரிகள், கொரோனா சூழலால் பக்தர்கள் கோவில் நாளை வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு கோவில்கள் மூடப்படும் என்றும் இந்த நடைமுறை அரசிடம் அடுத்த அறிவிப்பு வரும்வரை தொடரும் என்றும் கூறினர்.

Verified by ExactMetrics