மகா சிவராத்திரிக்கு கோவிலில் நாதஸ்வர கச்சேரி

மயிலாப்பூர் தெற்கு மாடத் தெருவில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு விவிஎஸ் அறக்கட்டளை சார்பில் நாதஸ்வரம் – தவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

மார்ச் 1 ஆம் தேதி காலை 7 மணி முதல் தொடங்கி மறுநாள் காலை 5 மணி வரை, கச்சேரியுடன் முடிவடையும்.

இந்த இசை நிகழ்ச்சிகள் யூடியூப்பில் உள்ள VVSMusicTube சேனலில் வெப்காஸ்ட் செய்யப்பட உள்ளது.

Verified by ExactMetrics