விவேகானந்தர் இல்லம் அருகே ‘நம்ம சென்னை செல்ஃபி பாயிண்ட்’

சென்னை மாநகராட்சியால் நேற்று மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே ஒரு செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ‘நம்ம சென்னை’ என்னும் எழுத்தை பெரியதாக தெரியும் வகையில் பேனல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது மெரினா கடற்கரைக்கு சுற்றுலா வருபவர்களும், அங்கு நடைபயிற்சி செய்பவர்களும் அந்த பேனல் முன் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். மற்ற ஊர்களில் உள்ளதை போல் செல்ஃபி பாயிண்ட் தற்போது சென்னையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics