ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் மூன்று நாட்கள் நடைபெற்ற தைப்பூச தெப்பத்திருவிழா பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

கபாலீஸ்வரர் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெற்ற தைப்பூச தெப்பத்திருவிழா இனிதே நிறைவடைந்தது. இதில் பாராட்டக்கூடிய செய்தி இந்த மூன்று நாட்கள் நடைபெற்ற தெப்பத்திருவிழாவை காண்பதற்கு பொதுமக்களுக்கு ஏற்கனெவே தடை விதிக்கப்பட்டிருந்தது, ஆனால் நிர்வாகத்தின் முயற்சியால் மூன்று நாட்களும் பொதுமக்கள் சுமார் ஆயிரம் நபர்களுக்கு மேல் தெப்பத்திருவிழா நடைபெறும் கோவில் குளத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டு தெப்பத்திருவிழாவை கண்டுகளிக்க ஏற்பாடு செய்தனர்.

Verified by ExactMetrics