கலங்கரை விளக்கம் அருகே புதிய பிரியாணி கடை திறக்கப்படவுள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை கலங்கரைவிளக்கம், அகில இந்தியா வானொலி நிலையம் எதிரில் திறக்கப்படவுள்ளது. இந்த கடை நகர் முழுவதும் பல கிளைகளை கொண்டு இயங்கிவருகிறது. திறப்பு விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கவுள்ளனர். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 9840060808