பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்

சர்தார் வல்லபாய் படேல் மெமோரியல் டிரஸ்ட், சென்னை கேந்திரா, மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனுடன் இணைந்து, அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் பேச்சுப் போட்டிகளை நடத்துகிறது.

இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் அக்டோபர் 31 ம் தேதி மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் மாலை 6.00 மணிக்கு வழங்கப்படும்.

மேலும் போட்டிகள் பற்றிய விவரங்களை அறிய சர்தார் வல்லபாய் படேல் நினைவு அறக்கட்டளையின் கௌரவ செயலாளர் கே.ஜே. சூரியநாராயணனை தொடர்புகொள்ளவும். மொபைல்: 9444 67 20 20.