சிஐடி காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் செப்டம்பர் 18ல் இலவச மருத்துவ முகாம்.

சிஐடி காலனி குடியிருப்போர் நலச் சங்கம் செப்டம்பர் 18 ஆம் தேதி செயின்ட் இசபெல் மருத்துவமனையுடன் இணைந்து சிஐடி காலனி குடியிருப்பாளர்களுக்கு மட்டும் இலவச மருத்துவ முகாமை நடத்துகிறது.

(RWA-வில் உறுப்பினர்களாக ஆவதற்கு ஆர்வமுள்ளவர்கள் அல்லது இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் இணைச் செயலாளர் டி. வசந்தகுமாரை 9884274823 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை முகாம் நடைபெறும்.

Verified by ExactMetrics