வெங்கடகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் கண் மருத்துவமனை மார்ச் 25 முதல் மூடப்படுகிறது.

ஆர்.ஏ.புரம், வெங்கடகிருஷ்ணா சாலையில் இயங்கி வந்த சங்கர நேத்ராலயா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நவ சுஜா கண் மருத்துவமனை மார்ச் 25ம்…

தேர்தல் 2021 : அதிமுக, திமுக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்

அமாவாசை அன்று அ.தி.மு.க வேட்பாளர் நடராஜ் தேர்தல் பிரச்சாரத்தை சன்னதி தெருவில் இருந்து தொடங்கினார். அதே நேரத்தில் தி.மு.க வேட்பாளர் T.…

தேர்தல் 2021 : மயிலாப்பூர் தொகுதியில் தி.மு.க சார்பில் T.வேலு போட்டி

இன்று தி.மு.க மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் (மயிலாப்பூர், தி.நகர்)  T.வேலு மயிலாப்பூர் தொகுதியில்…

சிவராத்திரி விழாவினை முன்னிட்டு இடைவிடாமல் கர்நாடக இசை கச்சேரி நிகழ்ச்சி

சிவராத்திரி விழாவின் போது கோவில்களில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடைபெறும். அந்த வகையில் மயிலாப்பூரில் உள்ள நாத…

தேர்தல் 2021: அதிமுகவின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட ஆர்.நடராஜ் தேர்வு

தற்போதைய மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ நடராஜ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஏற்கனெவே அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள…

ஆர்.ஏ.புரத்தில் சிவராத்திரியையொட்டி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி

சிவராத்திரியை முன்னிட்டு கண்காட்சி மற்றும் விற்பனையை ஆர்.ஏ.புரத்தில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்துகின்றனர். இங்கு சுமார்…

மகா சிவராத்திரியை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோவிலில் நான்கு கால பூஜை

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மார்ச் 11ம் தேதி இரவு 11.30 மணிக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறவுள்ளது.…

காரடையான் நோன்பிற்கு தேவையான பூஜை பொருட்கள் இங்கு கிடைக்கிறது

மார்ச் 14ம் தேதி காரடையான் நோன்பு விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த நோன்பு பெண்கள் தங்கள் கணவனின் ஆரோக்கியத்திற்க்காகவும், ஆயுளுக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஒரு…

மகளிர் தினத்தையொட்டி பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற மகளிர் கால்பந்து விளையாட்டு

பட்டினப்பாக்கத்தில் மகளிர் தினத்தையொட்டி Slum Soccer என்கிற தனியார் தொண்டு நிறுவனம் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்தினர். இவர்கள் பட்டினப்பாக்கம் பகுதியில்…

மயிலாப்பூரில் கொரோனா தடுப்பூசி வழங்கும் தனியார் மருத்துவமனை விவரங்கள்

மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி அரசு மையங்கள் தவிர தனியார் மருத்துவமனைகளிலும் வழங்குகின்றனர். ரூ.250 செலுத்தி பதிவுசெய்து தடுப்பூசியை பெற்று கொள்ளலாம்.…

மக்கள் கூட்டம் இல்லாமல் நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழா

கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருடம் நடத்தப்பட வேண்டிய பங்குனி திருவிழா தற்போது நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று அறுபத்து மூவர்…

தேர்தல் 2021: மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளருக்கா?

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் போட்டியிடுவாரா அல்லது பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடுவாரா என்பது சம்பந்தமாக அதிகாரபூர்வமற்ற பல தகவல்கள் பேசப்பட்டு…