மந்தைவெளிப்பாக்கத்தில் பிரவச்சனம். ஜனவரி 1 முதல் 7 வரை

கல்யாண நகர் அசோஸியேஷன், எண் 29, மேற்கு வட்டச் சாலை, மந்தைவெளிப்பாக்கம் நடத்தும் பிரம்ம ஸ்ரீ பி.சுந்தர்குமாரின் பிரவச்சனம். ஜனவரி 1 முதல் 7, 2023 வரை, தினமும் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை நடைபெறுகிறது.

“தாத்தாவும் பேரனும்” (நரசிம்ஹாவதாரம் – வாமனவதாரம்) என்பது பிரவச்சனத்தின் கருப்பொருள்.

Verified by ExactMetrics