ஆழ்வார்பேட்டையில் உள்ள தெரு உணவகம் தென்னிந்திய தெரு உணவுகளின் மார்கழி ஸ்பெஷலை வழங்குகிறது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள தெரு உணவகம் மார்கழி சீசனை கொண்டாடும் வகையில் சிறப்பு உணவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு தட்டில் தென்னிந்திய தெரு உணவுகளில் சிறந்ததை வழங்குவதாகும். மேலும் இதை வீட்டிற்கு நேரிடையாக டெலிவரி செய்யும்.

இதோ டசன் உணவு வகைகளில் சிறந்த மூன்று உணவு வகைகள்.
மிரபகயா பஜ்ஜி, சட்னி பணியாரம், தட்டு வடை செட்.

வீட்டிற்கு டெலிவரி செய்ய, தொடர்பு கொள்ளவும் – 9150422232.

Verified by ExactMetrics